VIDEO: அத கேட்டாலே 'பொங்கியெழுந்த' ரசிகர்கள்... வேற லெவலில் 'வைரலாகும்' வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

டாப்பிள் கார்டு விஷயத்தில் ஒருவழியாக அது நடந்தே விட்டது. நிஷா திடீரென பொங்கி விட்டார். அனிதா டாப்பிள் கார்டை வெற்றிகரமாக கைப்பற்றியவுடன் ஒருவழியாக அந்த விவாதம் முடிவுக்கு வந்தது. ஆனால் நிஷா அந்த ரூமை விட்டு வெளியேற அடம்பிடித்தார். இதையடுத்து ரமேஷ், கேப்ரியலா, சோம், ரியோ, அர்ச்சனா, ரம்யா, ஷிவானி (ஆத்தீ எம்புட்டு பேரு) ஆகியோர் உள்ளே சென்று அவரை விசாரித்தனர்.

அப்போது நிஷா இத்தோட முடிச்சுக்கலாம்னு சொன்னாங்க, நான் ரியோவுக்கு சப்போர்ட் பண்றேன்னு சொல்லி சொல்லி காட்றாங்க என கண்ணீர் விட்டார். சோம், ரமேஷ் இருவரும் நாங்கள் விட்டு கொடுத்தும் அதை நீ பயன்படுத்திக் கொள்ளவில்லை என அவரை குற்றஞ்சாட்டினர். எல்லாரும் என்னய குத்தி, குத்தி காட்றாங்க என நிஷா கலங்க, அர்ச்சனா அவரை ஆறுதல் படுத்தினார்.

தொடர்புடைய இணைப்புகள்

Really We don't want hear that word, fans disgusting

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.