அள்ளுதே!.. "ஒரு SECOND-ல 3 EXPRESSION-ஆ?" .. ரசிகர்களுடன் ரஷ்மிகா VIRAL நேரலை VIDEO

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தெலுங்கிலும் கன்னடத்திலும் பிரபலமான நடிகை ரஷ்மிகா மந்தனா, கீதா கோவிந்தம் படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடித்து பிரபலமானார்.

Rashmika Mandanna expression queen viral live session video

இதேபோல், தமிழில் நடிகர் கார்த்தி நடித்த ‘சுல்தான்’ திரைப்படத்தில் நடித்தார். இதுதான் ரஷ்மிகா நடித்த நேரடி தமிழ்ப்படம். இந்நிலையில் ரசிகர்களுடனான உரையாடல் அமர்வில் ரஷ்மிகா பேசியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

Rashmika Mandanna expression queen viral live session video

அப்படி ரசிகர்களுடனான உரையாடலில், “எனக்கு உங்கள மாதிரியே ஒரு பொண்ண கல்யாணம் பண்ணிக்க விரும்புறேன். உதவி செய்யுங்க.. ப்ளீஸ்” என்று ரசிகர் ஒருவர் கேட்டதற்கு, ‘நான் இங்கதானே இருக்கேன்?’ என்று க்யூட்டாக பதில் அளித்தார் ரஷ்மிகா.

பிறகு, “தளபதி விஜய் அண்ணா பற்றி?” என கேட்ட இன்னொரு ரசிகருக்கு, “உங்களுக்கே தெரியும்.. அனைவருக்குமே தெரியும்!” என மாஸாக ஒரு வரியில் பதில் கூறினார்.

தொடர்ந்து இன்னொரு ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க விதவிதமான முகபாவனைகளை குறுகிய நேரத்தில் கொடுத்து அசத்திய ரஷ்மிகா, தமிழிலும் பேசி கலக்கினார். ரஷ்மிகா பேசும் முழு வீடியோவை இணைப்பில் காணலாம்.

அள்ளுதே!.. "ஒரு SECOND-ல 3 EXPRESSION-ஆ?" .. ரசிகர்களுடன் ரஷ்மிகா VIRAL நேரலை VIDEO வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Rashmika Mandanna expression queen viral live session video

People looking for online information on Rashmika Mandanna, Trending, Viral will find this news story useful.