கல்லூரி படிக்கும் போது ரம்யா பாண்டியன் தொகுத்து வழங்கிய விழா... வைரலாகும் வீடியோ..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடுமையான போட்டியாளராக திகழ்பவர் நடிகை ரம்யா பாண்டியன். பொதுவாக அமைதியா இருந்தாலும், பேச வேண்டிய இடத்தில் தனது கருத்தை நறுக்கென சொல்லி விடுகிறார். அதேபோல நேற்றையதினம் சுசித்ரா இவருக்கு சைலன்ட் கில்லர் என்ற பட்டத்தையும் வழங்கினார்.
பிக்பாஸில் இருக்கும் போட்டியாளர்களே அவர் இறுதி இறுதி வரை வந்து பட்டம் வெல்வார் என்று தேர்ந்தெடுத்தனர்.

இன்று மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் அவர் ஆரம்பத்தில் சிறுசிறு வாய்ப்புகள் மூலம் தான் தனது பயணத்தை துவங்கி உள்ளார். இந்நிலையில் அவர் கல்லூரி படிக்கும்போது கலந்துகொண்ட விழாவின் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்த மாணவி ரம்யா பாண்டியன், சூப்பர் சிங்கர் ஸ்ரீநிஷாவின் பாராட்டு விழாவில் கலந்து கொண்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

கல்லூரி படிக்கும் போது ரம்யா பாண்டியன் தொகுத்து வழங்கிய விழா... வைரலாகும் வீடியோ..! வீடியோ

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Ramya pandiyan college days viral video கல்லூரி படிக்கும் போது ரம்யா பாண்டியன்

People looking for online information on Biggboss, Ramya Pandiyan will find this news story useful.