'இந்த வாரம் குக் வித் கோமாளியில் இவங்கலாம் வர்றாங்களா?'.. அப்போ 'FUN' தான்.. களைகட்ட போகுது!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் மிக பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி சிரிக்க வைக்க கூடிய வகையில் இருப்பதால் இதை அனைவரும் விரும்பி பார்க்கின்றனர்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இந்த வாரம் யார் யார் கலந்துக்கொள்ள போகிறார்கள் என்று மக்கள் எதிர்பார்த்த நிலையில், விஜய் டிவி ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளது. அதன் மூலம் நடிகை வனிதா, ரம்யா பாண்டியன், உமா ரியாஸ், ரேகா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இதில் வனிதா மிகவும் நன்றாக சமைக்க கூடியவர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இவர்கள் அனைவரும் இந்நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்க உள்ளனரா? அல்லது நடுவர்களாக பங்கேற்க இருக்கின்றனரா? என்பது குறித்து தெரியவில்லை.

இவர்கள் கலந்து கொள்ளக் கூடிய இந்த குக் வித் கோமாளி எபிசோடில் எலிமினேஷன் ரவுண்ட் கிடையாது. இந்த வாரம் ஒரு செலிபிரிட்டி வாரமாக அமைய இருப்பதாகவும் தெரிகிறது. எலிமினேஷன் இல்லாத காரணத்தால் இந்த எபிசோடு மிகவும் காமெடி கலந்த கலாட்டாவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் டிவி வெளியிட்டுள்ள இந்த போஸ்டரை அடுத்து அனைவரும் இந்த வார நிகழ்ச்சிக்காக காத்து இருக்கின்றனர்.

ALSO READ: “ஜஸ்ட் ஒரு முயற்சி தான்!”.. இன்ஸ்டாகிராமில் 'BiggBoss' பிரபலம் வெளியிட்ட வைரல் வீடியோ!

'இந்த வாரம் குக் வித் கோமாளியில் இவங்கலாம் வர்றாங்களா?'.. அப்போ 'FUN' தான்.. களைகட்ட போகுது! வீடியோ

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Ramya Pandian,Vanitha Cook with comali update குக் வித் கோமாளி

People looking for online information on CookWithComali, Pugazh, Ramya Pandiyan, Sivaangi, Vanitha, Vijay Television will find this news story useful.