VIDEO: எது பாலா மாமாவா?... என்னமா உண்மையை இப்புடி 'பொசுக்குன்னு' சொல்லிப்புட்டீங்க!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களில் புத்திசாலி என வெகுவாக புகழப்படுபவர் ரம்யா பாண்டியன். நேற்று அவர் ஆஜீத், சம்யுக்தா ஆகியோருடன் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தார். பேச்சு ஷிவானி, பாலாஜி பக்கம் திரும்பியது. அப்போது ரம்யா, '' அவங்க ரெண்டு பேரும் பண்றது ரசிக்குற மாதிரி இல்ல. ரொம்ப போலியாக இருக்கு.

Ramya Pandian talked about Balaji-Shivani, Netizens Reacts

இந்த வீட்டில் ஷிவானி, பாலாஜியை எண்டெர்டெயின் செய்வதை மட்டும் தான் வேலையாக வைத்திருக்கிறார். எப்பவும் பாலா பின்னாடி மாமான்னு சொல்லி போய்ட்டு இருக்காங்க,'' என விதவிதமாக கலாய்த்தார். இதற்கு ஆஜீத் சிரித்தது கூட பரவாயில்லை. ஆனால் ஷிவானி-பாலாஜி கூடவே சுற்றிக்கொண்டு இருந்த சம்யுக்தாவும் விழுந்து, விழுந்து சிரித்தது தான் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

Ramya Pandian talked about Balaji-Shivani, Netizens Reacts

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.