மீண்டும் ஒரு செம 'போட்டோஷூட்'... வைரலாகும் புகைப்படங்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஜோக்கர் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நடிகை ரம்யா பாண்டியன், சில மாதங்களுக்கு முன்பாக மொட்டை மாடியில் நடத்திய போட்டோ ஷூட்டால் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

போட்டோ சூட் வெளியிட்ட ரம்யா பாண்டே|Ramya Pandian recent Photoshoot

People looking for online information on Ramya Pandian will find this news story useful.