STRICTLY 18+ : ராம்கோபால் வர்மாவின் 'த்ரில்லர்' ட்ரெய்லர் வெளியானது..! திக்..திக்.. மேக்கிங்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் ராம்கோபால் வர்மா இயக்கியுள்ள த்ரில்லர் திரைப்படத்தி  ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. 

தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் ராம் கோபால் வர்மா. இவரது திரைப்படங்கள் பாலிவுட்டிலும் சூப்பர் ஹிட் அடித்தன. மேலும் இவர் நடிகர் சூர்யாவை வைத்து ரத்த சரித்திரம் திரைப்படத்தையும் இயக்கியுள்ளார். தற்போது தியேட்டர்கள் இயங்காமல் இருக்கும் நேரத்தில், ராம்கோபால் வர்மா தனது OTT Platform மூலம் தொடர்ந்து திரைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இவர் அண்மையில் க்ளைமாக்ஸ், நேக்கட் உள்ளிட்ட படங்களை இவ்வாறு ரிலீஸ் செய்தார்.

இந்நிலையில் ராம்கோபால் வர்மா தற்போது இயக்கியுள்ள திரைப்படம் 'த்ரில்லர்'. இத்திரைப்படத்தில் புதுமுகங்கள் அப்சரா ராணி, ராக் காக்சி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஒரே வீட்டுக்குள் எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. திக்., திக் நிமிடங்களுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த ட்ரெய்லர் ரசிகர்களை கவர்ந்து 5 லட்சம் பார்வையாளர்கள் கடந்துள்ளது. 

STRICTLY 18+ : ராம்கோபால் வர்மாவின் 'த்ரில்லர்' ட்ரெய்லர் வெளியானது..! திக்..திக்.. மேக்கிங். வீடியோ

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

ராம் கோபால் வர்மாவின் த்ரில்லர் ட்ரெய்லர் | Ramgopal Varma's thriller movie trailer released ft apsara rani

People looking for online information on Apsara Rani, Ram Gopal Varma, Thriller Movie will find this news story useful.