'திரௌபதி' குறித்து பிரபல திரையரங்கம் கருத்து - ''தர்பாருக்கு பிறகு மாஸ்ஸிவ் ஓபனிங்''

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மோகன்.ஜி தயாரித்து இயக்கிய 'திரௌபதி' திரைப்படம்  இன்று ( பிப்ரவரி 28 ) வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. டிரெய்லரில் இடம்பெற்ற சாதி தொடர்பான வசனங்கள் பெரும் விவாதத்திற்குள்ளானது இந்த படத்துக்கு கிடைத்த வரவேற்புக்கு ஒரு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

'தர்பார்' படத்துக்கு பிறகு திரௌபதி படத்துக்கு நல்ல ஓபனிங் என ராம் முத்துராம் சினிமாஸ் ட்வீட்

Entertainment sub editor

மற்ற செய்திகள்

'தர்பார்' படத்துக்கு பிறகு திரௌபதி படத்துக்கு நல்ல ஓபனிங் என ராம் முத்துராம் சினிமாஸ் ட்வீட்

People looking for online information on Draupathi, Mohan g, R, Rishi Richard will find this news story useful.