'நடிகையர் திலகம்' கீர்த்தி சுரேஷிற்காக சூப்பர் ஸ்டாரின் தலைவர் 168 டீம் கொண்டாட்டம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'தர்பார்' படத்துக்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சிவா இயக்கத்தில் 'தலைவர் 168' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ராமோஜி ஃபிலிம் சிட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Rajinikanth's Thalaivar 168 Team Congratulates Keerthy Suresh

People looking for online information on Keerthy Suresh, Rajinikanth, Siva, Thalaivar 168 will find this news story useful.