பிரதமர் மோடியைத் தொடர்ந்து WILD அட்வெஞ்சருக்கு செல்லும் ரஜினிகாந்த்?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பான Man Vs Wild தொடருக்கு சர்வதேச அளவில் பார்வையாளர்கள் இருக்கிறார்கள். தமிழில் ’டப்’ செய்யப்பட்டு வெளியான இந்த நிகழ்ச்சிக்கு நம் ஊரிலும் கணிசமான வரவேற்பு உள்ளது. உலகெங்கிலும் மனிதன் வாழ சவாலான காடு, சதுப்பு மற்றும் வறண்ட நிலப்பகுதிகளில் உயிர்பிழைப்பது குறித்து பிரிட்டணைச் சேர்ந்த பியர் க்ரில்ஸ் அந்நிகழ்ச்சியில் நேரடி பயணம் மூலம் சித்தரித்து காட்டுவார்.

தொடர்புடைய இணைப்புகள்

Rajinikanth in Man Vs Wild Modi bear grylls arrived to Bandipur forest in Karnataka

People looking for online information on Rajinikanth will find this news story useful.