நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் மத்தியில் ஆளும் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. இந்நிலையில், பிரதமர் மோடிக்கு நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.