சூப்பர் ஸ்டார் ரஜினி-பியர் க்ரில்ஸ் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி ’மேன் VS வைல்ட்’ இல்லையாம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பான Man Vs Wild தொடருக்கு சர்வதேச அளவில் பார்வையாளர்கள் இருக்கிறார்கள். தமிழில் ’டப்’ செய்யப்பட்டு வெளியான இந்த நிகழ்ச்சிக்கு நம் ஊரிலும் கணிசமான வரவேற்பு உள்ளது. உலகெங்கிலும் மனிதன் வாழ சவாலான காடு, சதுப்பு மற்றும் வறண்ட நிலப்பகுதிகளில் உயிர்பிழைப்பது குறித்து பிரிட்டணைச் சேர்ந்த பியர் க்ரில்ஸ் அந்நிகழ்ச்சியில் நேரடி பயணம் மூலம் சித்தரித்து காட்டுவார்.

தொடர்புடைய இணைப்புகள்

Rajinikanth Bear Grylls Man Vs Wild Show's Name is Into TheWild With Bear Grylls

People looking for online information on Bear Grylls, Rajinikanth will find this news story useful.