பாம்புகளை வைத்து 3டியில் ராகவா லாரன்ஸ் இயக்கும் பிரம்மாண்ட படம் ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ராகவா லாரன்ஸ் இயக்கி, நடித்து ஏப்ரல் 19 ஆம் தேதி வெளியாகியிருக்கும் படம் 'காஞ்சனா 3' . 'காஞ்சனா' படங்களின் தொடர்ச்சியாக வெளியாகியிருக்கும் இந்த படத்தை ராகவேந்திரா புரொடக்ஷன் மற்றும் சன் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரித்துள்ளன.

Raghava Lawrence to Direct 3D film Kaala Bhairava with snakes Produced By Sun Pictures

People looking for online information on Kaala Bhairava, Kanchana 3, Raghava Lawrence, Sun pictures will find this news story useful.