ராகாவா லாரஸுக்கு கிடைத்த ’மெர்சலான’ விருது

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ரஜினி நடித்த 'உழைப்பாளி' படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு நடன இயக்குநராக அறிமுகம் ஆனவர் ராகவா லாரன்ஸ். பின்னர் கதாநாயகன், இயக்குநர் என்று பல்வேறு  அவதாரங்கள் எடுத்த அவர் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில்  பணியாற்றி உள்ளார்.

Raghava Lawrence honored with 5 rupees doctor award

People looking for online information on Raghava Lawrence will find this news story useful.