ராதிகா வீட்டில் மீண்டும் குவா குவா! இந்த முறை யார் கர்ப்பம் தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல முன்னணி நடிகையான ராதிகா சரத்குமாரின் மகள் ரேயானுக்கு தாரக் என்கிற மகன் உள்ள நிலையில் தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதாக பிக்பாஸ் பிரபலமும், நடிகையுமான சுஜா வருணி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ராதிகா வீட்டில் திருவிழா | Radhika Daughter pregnant

People looking for online information on Radhika Sarathkumar, Rayane, Suja Varunee will find this news story useful.