பார்த்திபன் ஒத்தையா நடிச்ச 'ஒத்த செருப்பு' படத்தின் DELETED SCENES இதோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பயாஸ்கோப் ஃபிலிம் ஃபிரேமர்ஸ் நிறுவனம் சார்பில் பார்த்திபன் தயாரித்து நடித்து இயக்கியுள்ள படம் ஒத்த செருப்பு.  இந்த படத்தில் பார்த்திபன் ஒருவர் மட்டுமே நடித்துள்ளார். இந்த படத்துக்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் கடந்த வாரம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

R Parthiban Oththa Seruppu Size 7 Deleted Scene out Now

People looking for online information on Oththa Seruppu Size 7, R parthiban will find this news story useful.