கொரோனா நிதி : நடிகர் விஜய் இன்னும் 'அந்த' நன்றியை மறக்கவில்லை - புதுச்சேரி முதல்வர் புகழாரம்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகின் பல பகுதிகளிலும் கொரோனா நோய் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் அதன் பரவலை தடுக்க வரும் மே 3-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மக்கள் வீட்டிற்குள் முடங்கி இருக்கின்றனர். இந்நிலையில் பல பிரபலங்களும் தங்களால் முடிந்த உதவிகளை மக்களுக்கு செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கொரோனா நிதி தளபதி விஜய் பற்றி புதுச்சேரி முதல்வர் புகழாரம் Pudhucheery cheif minister thanked Thalapathy vijay for corona relief fund

People looking for online information on Corona fund, Covid2019, Pudhucherry, Thalapathy Vijay will find this news story useful.