நடிகை ஜோதிகா சமீபத்தில் விருது வழங்கும் விழாவில் கோவில்களை சுத்தமாக பராமரிக்க செலவு செய்கிறோம், ஆனால் மருத்துவமனைகள் சரியாக பராமரிக்கப்படாமல் இருக்கிறது. கோவில்கள விட மருத்துவமனைகளும் பள்ளிக்கூடங்களும் முக்கியம் என்று பேசினார்.