வரிக்குதிரை உடையில் பிரியங்கா மோகன் வித்தியாசமான போட்டோஷூட்.. இணையத்தை கலக்கும் PHOTOS

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரியங்கா மோகன் வரிக்குதிரை தீமில் தனது லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | புதிய லேட்டஸ்ட் ஃபேஷனில் அசத்திய சமந்தா.. தீயாய் பரவும் PHOTOSHOOT ஃபோட்டோஸ்

‘டாக்டர்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை பிரியங்கா மோகன். தெலுங்கில் கேங் லீடர் படத்தின் மூலம் அறிமுகமானார்.

அதன் பிறகு சூர்யாவின் ’எதற்கும் துணிந்தவன்’ சிவகார்த்திகேயனின் ’டான்’ஆகிய படங்களில் நடித்துள்ள பிரியங்கா மோகன், அடுத்து பிரபல முன்னணி தமிழ் ஹீரோ ஜெயம் ரவியுடன் ஜோடி சேர உள்ளார்.

கன்னடம், தெலுங்கு, தமிழ் சினிமாவில் நடித்துள்ள பிரியங்கா மோகன், ஒந்த் கதே ஹெல்லா என்ற கன்னட படத்தில் தான் அறிமுகமானார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பிரியங்கா மோகன், அவ்வப்போது தனது போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்வதை வாடிக்கையாக கொண்டவர்.

பிரியங்கா மோகன், தற்போது 3 மில்லியன் இன்ஸ்டாகிராம் ரசிகர்களை கொண்டுள்ளார். நடிகர் விஜய்யின் மேனேஜரான ஜகதீஷ் பழனிச்சாமியின் தி ரூட் நிறுவனம் தான் பிரியங்காவின் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதள கணக்குகளை கவனித்துக் கொள்கிறது.

இந்நிலையில் பிரபல போட்டோகிராபர் கிரண் & ஆடை வடிவமைப்பாளர் , ஸ்டைலிஷ்ட் பல்லவி உடன் இணைந்து ஓபன் ஹவுஸ் ஸ்டூடியோ இந்த பிரியங்கா மோகன் போட்டோஷூட் நிகழ்வை நடத்தி உள்ளனர்.

கருப்பு மற்றும் வெள்ளை நிற வரிக்குதிரை போன்ற வேலைப்பாடுகள் கொண்ட உடையில் பிரியங்கா மோகன் தோன்றியுள்ளார்.

பல்லவி, விக்ரம், பீஸ்ட் படங்களின் ஆடை வடிவமைப்பாளர் ஆவார்.

இந்த புகைப்படங்களை பகிர்ந்து "கருப்பு வெள்ளை இதய எமோஜிக்களுடன் நட்சத்திர எமோஜியை" பிரியங்கா அருள் மோகன் தலைப்பாக பதிவிட்டுள்ளார். பிரியங்கா மோகனின் இந்த போட்டோஷூட் உடைகளை CILVR ஸ்டூடியோ நிறுவனம் வடிவமைத்துள்ளனர்.

Also Read | போடு வெடிய..தமிழில் ரிலீஸாகும் தேசிய விருது வென்ற 'ஜல்லிக்கட்டு'.. பிரபல OTT-யில் எப்போ ரிலீஸ்?

தொடர்புடைய இணைப்புகள்

Priyanka Mohan LATEST Black and white Dress Photoshoot Pictures

People looking for online information on பிரியங்கா மோகன், Priyanka Mohan, Priyanka Mohan LATEST Black and white Dress Photoshoot will find this news story useful.