பிரியா பவானி ஷங்கர் பகிர்ந்த லேட்டஸ்ட் HOT PHOTOS! காதலர் போட்ட செம கமெண்ட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான ப்ரியா பவானி சங்கர் தனது  புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

Advertising
>
Advertising

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக மக்கள் மத்தியில் அறிமுகமான நடிகை ப்ரியா பவானி சங்கர். விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை மெகாத்தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர். பின்னர், மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.

பின் கடைக்குட்டி சிங்கம் படத்தில் சிறிய வேடத்தில் நடித்தார். பின் எஸ்.ஜே சூர்யாவுடன் மான்ஸ்டர் படத்திலும், அருண் விஜய்யுடன் மாபியா படத்திலும் நடித்தார். கடைசியாக ஒ மணப்பெண்ணே, பிளட் மணி படங்களில் நடித்தார். இவர் நடிப்பில் தற்போது ருத்ரன், குருதி ஆட்டம், யானை, பத்து தல, பொம்மை,ஹாஸ்டல், திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட பல படங்கள் உருவாகி வருகின்றன.

ராஜ் வேல் எனும் நபரை ப்ரியா பவானி சங்கர் காதலிப்பது அனைவரும் அறிந்ததே. அவ்வப்போது காதலருடன் இருக்கும் புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பகிர்வதை வாடிக்கையாக கொண்டிருப்பவர் ப்ரியா பவானி சங்கர். இந்நிலையில் தனது பிங்க் நிற HOT புகைப்படங்களை ப்ரியா பவானி ஷங்கர் பகிர்ந்து இருந்தார். அதற்கு "உங்கள் தலைப்புகளில் நீங்கள் செலுத்தும் ஆற்றல்" என கமெண்ட் செய்தார் ராஜ்வேல். அதற்கு பதில் அளித்த நடிகை ப்ரியா, "இது எந்தன் ஒரு மடைமாற்றும் உத்தி" என பதில் அளித்தார்.

 

தொடர்புடைய இணைப்புகள்

Priya bhavani shankar super pink hot pictures went viral

People looking for online information on Priya Bhavani Shankar, Priya Bhavani Shankar Photo, Rajvel will find this news story useful.