தி நகரில் உள்ள பிரபல நிறுவன நகையுடன் PHOTOSHOOT.. வேறலெவல் லுக்கில் அசத்திய பிரியா பவானி சங்கர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான ப்ரியா பவானி சங்கர் தனது போட்டோஷூட் புகைபடங்களை வெளியிட்டுள்ளார்.

Priya bhavani Shankar latest photoshoot with Photographer Praveen kl
Advertising
>
Advertising

Also Read | மாலத்தீவில் இன்பச்சுற்றுலா சென்ற நடிகை மம்தா மோகன்தாஸ்.. பீச்சில் நடத்திய HOT போட்டோஷூட்!

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக மக்கள் மத்தியில் அறிமுகமான நடிகை ப்ரியா பவானி சங்கர். விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை மெகாத்தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர். பின்னர், மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.

Priya bhavani Shankar latest photoshoot with Photographer Praveen kl

பின் கடைக்குட்டி சிங்கம் படத்தில் சிறிய வேடத்தில் நடித்தார். பின் எஸ்.ஜே சூர்யாவுடன் மான்ஸ்டர் படத்திலும், அருண் விஜய்யுடன் மாபியா படத்திலும் நடித்தார். கடைசியாக ஒ மணப்பெண்ணே, பிளட் மணி, ஹாஸ்டல் படங்களில் நடித்தார். இவர் நடிப்பில் தற்போது ருத்ரன், குருதி ஆட்டம், யானை, பத்து தல, பொம்மை, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட பல படங்கள் உருவாகி வருகின்றன.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பது மட்டுமல்லாமல் அவ்வப்போது தனது புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பகிர்வதை வாடிக்கையாக கொண்டிருப்பவர் ப்ரியா பவானி சங்கர்.  இந்நிலையில்,  நடிகை பிரியா பவானி சங்கர், தனது புதிய போட்டோ ஷூட் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு உள்ளார்.

இந்த புகைப்படத்தில் தி.நகரில் உள்ள Rimli நகைக்கடையின் நகையை அணிந்து பிரியா பவானி சங்கர் காட்சியளிக்கிறார். இந்த புகைப்படங்களை பிரவின் பி கே எடுத்துள்ளார். Fiore நிறுவனத்தின் உடையை பிரியா பவானி சங்கர் அணிந்துள்ளார்.

Also Read | இந்த வாரம் OTT-க்களில் ரிலீசாகும் திரைப்படங்கள் & வெப்-சீரிஸ்கள்.. ஒரு பார்வை!

தொடர்புடைய இணைப்புகள்

Priya bhavani Shankar latest photoshoot with Photographer Praveen kl

People looking for online information on Priya Bhavani Shankar, Priya bhavani Shankar latest photoshoot will find this news story useful.