பிரபல டாப் போட்டோஃகிராபருடன் இணைந்து பிரியா பவானி சங்கர் PHOTOSHOOT.. ட்ரெண்ட் ஆன போட்டோஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான ப்ரியா பவானி சங்கர் தனது போட்டோஷூட் புகைபடங்களை வெளியிட்டுள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | "247 KM SPEED-ஆ..?.. என் பசங்கள தப்பா வழிநடத்துறனா? கஷ்டமா இருக்கு" - TTF வாசன் வீடியோ..!

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக மக்கள் மத்தியில் அறிமுகமான நடிகை ப்ரியா பவானி சங்கர். விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை மெகாத்தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர். பின்னர், மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.

பின் கடைக்குட்டி சிங்கம் படத்தில் சிறிய வேடத்தில் நடித்தார். பின் எஸ்.ஜே சூர்யாவுடன் மான்ஸ்டர் படத்திலும், அருண் விஜய்யுடன் மாபியா படத்திலும் நடித்தார். சமீபத்தில் ஒ மணப்பெண்ணே, பிளட் மணி, ஹாஸ்டல் படங்களில் நடித்தார். கடைசியாக ஜூலை 1 ஆம் தேதி வெளியான யானை படத்தில் ஜெபமலர் எனும் கதாபாத்திரத்தில் பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.

இவர் நடிப்பில் தற்போது ருத்ரன், குருதி ஆட்டம், பத்து தல, பொம்மை, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட பல படங்கள் உருவாகி வருகின்றன.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பது மட்டுமல்லாமல் அவ்வப்போது தனது புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பகிர்வதை வாடிக்கையாக கொண்டிருப்பவர் ப்ரியா பவானி சங்கர். 

பிரியா பவானி சங்கர் புதிய போட்டோ ஷூட் நடத்தி புதிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். Modern லுக்கில் சிவப்பு நிற உடையில் பிரியா பவானி சங்கர் காட்சியளிக்கிறார்.

இந்த புகைப்படங்களை டாப் புகைப்பட கலைஞரான கிரண் எடுத்துள்ளார். இவர் ஏற்கனவே நடிகைகள் சமந்தா, பிரியங்கா மோகன், கீர்த்தி சுரேஷ் ஆகியோரின் சமீபத்திய ஃபோட்டோ ஷூட் புகைப்படங்களை எடுத்தவர்.

Also Read | "25 வருஷம் நாய் மாரி"... "ஒரு படத்துக்கும் Payment Settle பண்ல" - கேமரா மேன் Painful Story!

தொடர்புடைய இணைப்புகள்

Priya Bhavani Shankar Latest Photoshoot with Photographer Kiran

People looking for online information on Priya Bhavani Shankar, Priya bhavani Shankar latest photoshoot will find this news story useful.