ப்ரியா பவானி ஷங்கரா இது? .. "கயிற்றை பிடித்து ஏறி செம்ம வொர்க் அவுட்!" .. தெறி ஃபோட்டோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை ப்ரியா பவானி ஷங்கர் மேயாத மான், மான்ஸ்டர் உள்ளிட்ட திரைப்படங்களில் நாயகியாக நடித்து கவனம் ஈர்த்தவர்.

முன்னதாக சின்னத்திரையின் மூலம் பிரபலமான ப்ரியா பவானி ஷங்கர், அதன் பிறகு வெள்ளித்திரையில் கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட ஜனரஞ்சக திரைப் படங்களில் நடித்து பிரபலமானார்.

இந்நிலையில் ஜிம் ஒன்றில் ப்ரியா பவானி ஷங்கர் தீவிரமாக ஒர்க் அவுட் செய்யும் புகைப்படங்கள் ட்விட்டரில் வைரலாகி வருகின்றன. அதை தமது ட்விட்டரில் பதிவிட்டுள்ள ப்ரியா பவானி ஷங்கர், “ஹேய் நல்லா சர்க்கஸ் பண்றே மேன் நீ.. day..” என குறிப்பிட்டு பதிவு செய்துள்ளார்.

நடிகை ப்ரியா பவானி ஷங்கர் அடுத்து, கசடதபற, ஓ மணப் பெண்ணே, ஹாஸ்டல் ஆகிய திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார்.

ALSO READ: "இப்பதான் எல்லாம் நல்லாச்சு!.. அதுக்குள்ளயா?".. பாரதி கண்ணம்மா அகிலன் அஞ்சலிக்கு திடீர் சோதனைகள்!

தொடர்புடைய இணைப்புகள்

Priya Bhavani Shankar exercise pics viral trending

People looking for online information on Priya Bhavani Shankar, Trending will find this news story useful.