பிகில் பட தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து பிரியா அட்லிக்கு கிடைத்த கிஃப்ட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி விஜய் நடித்துள்ள 'பிகில்' திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வருகிற அக்டோபர் 25 ஆம் தேதி வெளியாகவுள்ளது. ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்த படத்தை அட்லி இயக்கியுள்ளார்.

Priya Atlee tweets about Thalapathy Vijay's Bigil Producer

People looking for online information on AR Rahman, Atlee, Bigil, Thalapathy, Vijay will find this news story useful.