மகள் பிறந்ததை ஃபோட்டோவுடன் அறிவித்த 'பிரேமம்' நடிகர் - CUTE-ல?!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நிவின் பாலி, சாய் பல்லவி, மடோனா செபாஸ்டியன், அனுபமா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான படம் 'பிரேமம்'. மலையாளத்தில் மட்டுமல்லாமல் தமிழ் ரசிகர்களையும் அந்த படம் வெகுவாக கவர்ந்தது.

Premam actor welcomes second baby, shares pic ft Sharaf U Dheen, Nivin Pauly | குழந்தை பிறந்ததை ஃபோட்டோவுடன் அறிவித்த பிரேமம் நடிகர்

People looking for online information on Baby Girl, Premam, Sharaf U Dheen will find this news story useful.