பிரஷாந்த் நடிக்கும் பாலிவுட் சூப்பர் ஹிட் திரைப்படம்.. இவர்தான் இயக்குநர்.! யார் தெரியுமா..?!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரஷாந்த் அடுத்து நடிக்கவுள்ள திரைப்படம் குறித்து முக்கிய தகவல் தற்போது தெரிய வந்துள்ளது. 

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக கலக்கி வந்தவர் நடிகர் பிரஷாந்த். இவர் நடித்த பல திரைப்படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளன. இவர் தற்போது பாலிவுட்டில் ரிலீஸாகி சூப்பர் ஹிட் அடித்த, அந்தாதூன் திரைப்படத்தின் ரிமேக்கில் நடிக்கவுள்ளார். 

இந்நிலையில் தற்போது இத்திரைப்படத்தின் இயக்குநர் குறித்த தகவல் தெரிய வந்துள்ளது. ஜோதிகா நடிப்பில் இந்த ஆண்டு நேரடியாக ஓ.டி.டியில் வெளியான பொன்மகள் வந்தாள் படத்தை இயக்கிய ஜே.ஜே.ஃப்ரெட்ரிக் இந்த படத்தை இயக்கவுள்ளதாக தெரிய வந்துள்ளது. மற்ற நட்சத்திரங்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இத்திரைப்படத்தை பிரஷாந்தின் அப்பா தியாகராஜனின் ஸ்டார் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. 

 

தொடர்புடைய செய்திகள்

பிரஷாந்த் படத்தின் இயக்குநர் | prashanth's remake of andhadun director announced

People looking for online information on Andhadhun Remake, JJ Fredrick, Prashanth will find this news story useful.