கோலிவுட் COUPLE பிரசன்னா & சினேகா.. எங்க இருக்காங்க பாருங்க.. வைரல் ஃபோட்டோஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக பிரபலமானவர் சினேகா.

Advertising
>
Advertising

Also Read | "2023-ல் இன்னும்".. விலையுயர்ந்த Harley Davidson பைக்கில் நடிகை கனிகா.. அவரே பகிர்ந்த ஃபோட்டோஸ்!

கமல், அஜித், விஜய், தனுஷ், சிலம்பரசன்  என  முன்னணி ஹீரோக்களின் படங்களில் இவர் கதாநாயகியாக நடித்துள்ளார்.

மேலும் இவர் தற்போது குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார். அது மட்டுமல்லாது ரியாலிட்டி ஷோக்கள் உள்ளிட்டவற்றிலும் நடுவராக பங்கேற்று வருகிறார்.

கடந்த 2012 ஆம் ஆண்டு சினேகா, நடிகர் பிரசன்னாவை காதல் திருமணம் செய்து கொண்டார்.

தமிழ் சினிமாவில் பிரபல ஜோடிகளான அறியப்படும் பிரசன்னா, சினேகா தம்பதிகளுக்கு  விஹான் என்ற ஆண் குழந்தையும்  ஆத்யந்தா என்ற பெண் குழந்தையும் உள்ளனர்.

கடைசியாக 2020 ஆம் ஆண்டு வெளிவந்த பட்டாஸ் படத்தில் சினேகா நடித்திருந்தார். தற்போது சினேகா, மம்மூட்டி நடிக்கும் கிறிஸ்டோபர் படத்தில் நடித்து வருகிறார். நடிகர் பிரசன்னாவும் தற்போது துப்பறிவாளன் -2 படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகர் பிரசன்னா & சினேகா தம்பதிகள் இருவரும் இணைந்து துபாய்க்கு சென்றுள்ளனர்.

துபாயில் நண்பர்களுடன் சேர்ந்து பில்லியனர் நைட் கிளப்பில் நேரம் செலவிட்ட புகைப்படங்களை தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சினேகா & பிரசன்னா பகிர்ந்துள்ளனர்.

 

Also Read | தனது மகனுக்கு பெயர் சூட்டி குடும்ப PHOTO-வை வெளியிட்ட நரேன்.. குழந்தை பெயர் என்னனு பாருங்க 😍

தொடர்புடைய இணைப்புகள்

Prasanna Sneha at Dubai Billionaire Night Club with friends

People looking for online information on Dubai Billionaire Night Club, Friends, Prasanna, Prasanna Sneha, Sneha will find this news story useful.