கொரோனா குறித்து பிரகாஷ் ராஜ் தனது குட்டிப் பையனுடன் வெளியிட்ட வீடியோ - செல்லம் ஐ லவ் யூ !

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொரோனா வைரஸ் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாததால் ஒரு சில இடங்களில் மக்கள் நடமாட்டம் வழக்கம் போல் உள்ளது. அவர்களை போலீஸ் அதிகாரிகள் அறிவுரை வழங்கி திரும்பி போகச் செல்கின்றனர். மேலும் மக்கள் அவசியம் இல்லாமல் வெளியே வரவேண்டாம், கை, முகங்களை சோப் உபயோகித்து நன்றாக கழுவுங்கள் என்று அரசும், மருத்துவர்களும் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Prakash Raj shares a video with his son about Coronavirus | பிரகாஷ் ராஜ் தனது மகனுடன் கொரோனா வைரஸ் குறித்து வீடியோ

People looking for online information on Coronavirus, Lockdown, Prakash Raj will find this news story useful.