உலக அளவில் பிரபாஸின் சாஹோவுடைய BOX OFFICE COLLECTION இவ்வளவா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

யுவி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் பிரபாஸ், ஷரத்தா கபூர் உள்ளிட்டோர் நடித்து கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி வெளியாகியிருக்கும் படம் 'சாஹோ'. இந்த படத்துக்கு மதி ஒளிப்பதிவு செய்ய, ஜிப்ரான் இந்த படத்துக்கு பின்னணி இசையமைத்துள்ளார்.

Prabhas starrer Saaho's Worldwide Box Office collection is here

People looking for online information on Arun Vijay, Ghibran, Prabhas, Saaho will find this news story useful.