அயோத்தியில் பாகுபலி பிரபாஸ் நடிக்கும் PAN INDIA படத்தின் விழா.. படக்குழு வெளியிட்ட சூப்பர் தகவல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாகுபலி பிரபாஸின் PAN INDIA புராண திரைப்படத்தின் அடுத்த அப்டேட் வெளியாகி உள்ளது.

Prabhas Saif Ali Khan Adi purush Teaser on Oct 2nd
Advertising
>
Advertising

Also Read | ‍PS1: வைரலாகும் 'பொன்னியின் செல்வன்' படத்தின் மிரட்டலான SNEEK PEEK.. தெறி மாஸ் வீடியோ!

பிரபாஸ், ராமயணத்தை மையமாக வைத்து உருவாகும் ஆதிபுருஷ் படத்தில் ஓம் ராவத் இயக்கத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் சயிப் அலி கான் முக்கிய வேடத்தில் பிரபாசுடன் இணைந்து நடிக்கிறார். நடிகை "பரம சுந்தரி" புகழ் கீர்த்தி சனோன் கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படம் இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் தமிழில் வெளியாக உள்ளது.

Prabhas Saif Ali Khan Adi purush Teaser on Oct 2nd

ஆதி புருஷ் திரைப்படம் 2023 மஹா சங்கராந்தியை முன்னிட்டு ஜனவரி 12,2023 அன்று வெளியாகும் என ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் & டீஸர் வரும் அக்டோபர் மாதம் 2 ஆம் தேதி, ராமரின் பிறப்பிடமாகக் கருதப்படும் உத்திரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் ராமனாக பிரபாஸ் நடிக்க, சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளார். லங்கேஷ் எனும் கதாபாத்திரத்தில் சயிப் அலிகான் நடித்துள்ளார்.

பிரபாஸ் கைவசம் தற்போது தீபிகா படுகோனின் தெலுங்கு அறிமுகமபடமான, தற்காலிகமாக பிரபாஸ் 21 என பெயரிடப்பட்டுள்ள ப்ரோஜெக்ட் கே  படம், ஆதி புருஷ் மற்றும் கேஜிஎஃப் இயக்குனருடன் இணையும் சலார், சந்திப் ரெட்டி வாங்காவுடன் 'ஸ்பிரிட்' என 4 படங்களை உள்ளன. இந்த படங்கள் வெவ்வேறு நிலைகளில் தயாராகி வருகின்றன.

 

Also Read | வாடிவாசல் படத்தின் ரிலீஸ் & ஷூட்டிங் எப்போ? தயாரிப்பாளர் தாணு சொன்ன EXCLUSIVE தகவல்!

தொடர்புடைய இணைப்புகள்

Prabhas Saif Ali Khan Adi purush Teaser on Oct 2nd

People looking for online information on Adi purush Teaser, Adi purush Teaser updates, Prabhas, Saif Ali Khan will find this news story useful.