"என் தம்பியை இழந்துட்டேன்... ஒருநாள் ஷூட்டிங்கின் போது..." - பவர் ஸ்டார் மிகுந்த மனவருத்தம்...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகரும், மருத்துவருமான சேதுராமன் நேற்று மாரடைப்பு காரணமாக காலமானர். இவர் 2013-ஆம் ஆண்டு வெளியான கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் ஹீரோவாக சந்தானம் உடன் நடித்திருந்தார். வாலிப ராஜா, 50/50 போன்ற சில படங்களிலும் நடித்திருக்கிறார். ஆனால் இவரை நடிகராய் தெரிந்த பலருக்கும் இவர் ஒரு புகழ்பெற்ற தோல் மருத்துவர். இவருக்கு திருமணமாகி குழந்தை இருக்கிறது.

தொடர்புடைய இணைப்புகள்

நடிகர் சேது பற்றி பவர் ஸ்டார் ஆழ்ந்த வருத்தத்துடன் பகிர்ந்த சம்பவம் Power Star Shares An Funny Incident With Santhanam And Sethurama

People looking for online information on Kanna laddu thina aasaiya, Last ritual, Power Star, Santhanam, Sethuraman, Srinivasan will find this news story useful.