பிக்பாஸ் 4... அதிரடியாக உள்ளே நுழையும் நடிகை... அப்போ வேற லெவல்ல இருக்கும் போலயே...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக் பாஸ் தமிழ் சீசன் 4 விரைவில் தொடங்க உள்ளது.  கமல்ஹாசன் நடித்த இரண்டு ப்ரோமோ வீடியோ காட்சிகள் விஜய் டிவியில் வெளியான நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த சீசனுக்கு யார் போட்டியாளர்களாக இருப்பார்கள் என்பதுதான் அடுத்த கேள்வி.

அதிரடியாக வெளியாகியிருக்கும் செய்தி என்னவென்றால் இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு நடிகையும் மாடலுமான சனம் ஷெட்டி பங்கேற்கிறார். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிலும் மற்ற போட்டியாளர்களுக்கு கடும் சவாலாக இருப்பார் என்றே ரசிகர்கள் கருதுகிறார்கள். சொல்லப்போனால், தன்மீது அவதூறாக வைக்கப்பட்ட சில விமர்சனங்களுக்கு பதிலடி தரும் விதமாக, இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக, தான் யார் என்பதையும் சனம் ஷெட்டி வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கலாம்.

தொடர்புடைய செய்திகள்

Popular young actress to enter biggboss season 4 பிக்பாஸ் 4 நுழையும் இளம் நடிகை

People looking for online information on BiggBoss 4, Kamal, Sanam Shetty will find this news story useful.