ஊரடங்கின் காரணமாக சமூக வலைதளங்களில் பல்வேறு விஷயங்கள் டிரெண்டாகி வருகிறது. இதன் ஒரு பகுதியாக நடிகர் சந்திரமௌலி தனது ட்விட்டர் பக்கத்தில், ''இந்த ஊரடங்கின் போது உங்கள் மனைவியுடன் நேரத்தை செலவிடுவது, நீங்கள் ரிட்டயர்டு ஆன பிறகு வாழும் வாழ்க்கையின் டிரெய்லர்'' என்று பதிவிட்டிருந்தார்
Tags : Anjana Rangan, Chandramouli, Lockdown, Quarantine