குடுமியுடன் இருக்கும் அப்பா - மகன் - வெளியான கியூட் ஃபோட்டோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொரோனா ஊரடங்கு காலத்தில் பல்வேறு விஷயங்கள் அடிக்கடி வைரலாகி வருகிறது. அதன் ஒரு பகுதியாக நடிகர் சந்திரமௌலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் மகன் ருத்ராக்ஷ் உடன் இருக்கும் ஃபோட்டோவை பகிர்ந்துள்ளார்.

 

அதில், இருவரும் குடுமி போட்டுள்ளனர். அந்த பதிவில், இந்த குடுமி courtesy அஞ்சனா என்று தெரிவித்துள்ளார். இருவரும் அழகாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

பிரபு சாலமன் இயக்கிய 'கயல்' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் சந்திரமௌலி. அவரது நடிப்பில் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் 'பார்ட்டி', 'கிரகணம்' உள்ளிட்ட படங்கள் ரீலிசுக்கு தயாராகியுள்ளன.

Popular VJ Anjana comments to his husband Chandramouli's photo goes viral | நடிகர் சந்திரமௌலியின் ஃபோட்டோவுக்கு அஞ்சனாவின் கமெண்ட் வைரல்

People looking for online information on Anjana, Chandran will find this news story useful.