பிரபல வில்லன் நடிகரின் மகள் காதலருடன் இருக்கும் ஃபோட்டோஸ் வைரல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராஃப் தமிழில் தியாகராஜா குமாரராஜா இயக்கிய 'ஆரண்ய காண்டம்' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பரீட்சயம். அதனைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டாரின் 'கோச்சடையான்' படத்தில் வில்லனாக நடித்தவர், 'முப்பரிமானம்' 'மாயவன்' என அவ்வப்போது கவனம் ஈர்த்தார்.

தொடர்புடைய இணைப்புகள்

Popular villain's daughter Krishna Shroff's romantic pics with boyfriend goes viral ft Jackie Shroff | பிகில் வில்லன் ஜாக்கி ஷெராஃபின் மகள் கிருஷ்ணா ஷெராஃப�

People looking for online information on Bigil, Jackie Shroff, Krishna Shroff will find this news story useful.