கொரோனா : படத்தில் வில்லன், நிஜத்தில் ஹீரோ. சொகுசு ஹோட்டலை திறந்துக் கொடுத்த சிம்பு வில்லன்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொரோனா நோய் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க பிரதமர் மோடி 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து மக்கள் அனைவரும் வீட்டில் அடைந்து உள்ளனர். வேலை செய்பவர்களும் வீட்டிலிருந்தே வேலை செய்கின்றனர். இந்த நிலையில் நடுத்தர மக்களுக்கும் ஏழை மக்களுக்கும் மிகுந்த இந்த கடினமான சூழல் உருவாகியிருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

கொரோனாவுக்காக நட்சத்திர ஹோட்டலை திறந்துக் கொடுத்த சிம்பு வில்லன் Popular villain opens his star hotel for Corona Releif work

People looking for online information on Corona, Coronavirus, Covid19, Doctors, Hotel, Soonu sood will find this news story useful.