விஜய் டிவி விஜய் டிவி நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. வரவிருக்கும் சீசனின் சாத்தியமான போட்டியாளர் பட்டியலில் லட்சுமி மேனன், ஷாலு ஷம்மு, ஷிவானி உடன் இன்னும் ஒரு பெயர் கூடுதலாக இணைந்துள்ளது. பிரபல விஜே மற்றும் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்ததால் பட நடிகர் ரக்ஷன் தான் அது.
![Popular vijay tv actor to enter in biggboss பிக்பாஸில் நுழையம் விஜய் டிவி பிரபலம் Popular vijay tv actor to enter in biggboss பிக்பாஸில் நுழையம் விஜய் டிவி பிரபலம்](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/popular-vijay-tv-actor-to-enter-in-biggboss-home-mob-index-1.jpg)
இன்ஸ்டாகிராமில் ரசிகர் ஒருவர் அவரிடம் " ப்ரோ, ஏன் விஜய் டிவியில் வருவது இல்லை?" என்று கேட்க. அதற்கு, உடனடியாக பதிலளித்த அவர், "விரைவில் ஸ்பெஷலான ஒன்றில் வருகிறேன்!" என்று பதிலளித்தார். அவர் வரவிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தான் சூசகமாக சொல்கிறார் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். எனினும், நாம் காத்திருந்து தான் பார்க்க வேண்டும்!
Tags : Rakshan, Biggboss, Kamal, Tamil, Contestants