தனிமையில் இருந்து நம்மை காப்பாத்த மீண்டும் அவதரிக்கிறார் 'சக்திமான்' - எந்த சேனல்ல தெரியுமா ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

90 கிட்ஸ்களின் மிகவும் விருப்பமான டிவி ஷோக்களில் சக்தி மான் மிக முக்கியமான ஒன்று. சூப்பர் மேன், ஸ்பைடர் மேன் என எத்தனை சூப்பர் ஹீரோக்கள் வந்தாலும், நமக்கு பரீட்சையமான முதல் சூப்பர் ஹீரோ சக்தி மான் தான்.

Popular TV show Saktiman will again Telecast in Doordarshan | மீண்டும் வருகிறது பிரபல தொடரான சக்திமான் நிகழ்ச்சி

People looking for online information on DD, Mukesh Khanna, Sakthiman, Saktiman will find this news story useful.