பிரபல டிவி தொகுப்பாளர் மணிமேகலை நடிகையாகிறார் - வெளியானது வீடியோ புரோமோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல டிவி தொகுப்பாளர்களாகவும், ஆர்ஜேக்களாகவும் இருந்தவர்கள் நடிகர்களாக களமிறங்கி ரசிகர்கள் மத்தியில் மகுந்த வரவேற்பை பெற்று வருகிறார்கள். அந்த வகையில் மிர்ச்சி செந்தில், மிர்ச்சி சிவா, ஆர்ஜே பாலாஜி, பிரியா பவானி ஷங்கர், சிவகார்த்திகேயன், ரியோ என அந்த பட்டியல் மிக நீளம்.

Popular TV Anchor Manimegalai to act in Bharathi Kannamma Serial

People looking for online information on Bharathi Kannamma, Manimegalai will find this news story useful.