பிரபல டிவி தொகுப்பாளர் மன்மீட் கர்வால் கடந்த வெள்ளிக்கிழமை மரணமடைந்துள்ளார் முதல் கட்ட விசாரணையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. அதிகரித்து வந்த லோன் மற்றும் கடன் தொல்லையால் அவர் இந்த அதிர்ச்சி முடிவை எடுத்ததாகவும் கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாகவே அவர் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார்.
Tags : Manmeet Grewal, Suicide, Corona, Lockdown