தளபதி விஜய்யின் கையில் இருக்கும் அந்த குழந்தை யார்னு தெரியுதா ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

திரைப்படங்களை போலவே டிவி சீரியல்களில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் வெறித்தனமான ரசிகர்கள் உள்ளனர். சமூக வலைதளங்களில் டிவி நடிகர், நடிகைகளுக்கென்றே தனி ஃபேன் பேஜ் துவங்கி கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில் கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகும் இதயத்தை திருடாதே தொடரில் நடித்து வரும் ஹிமா பிந்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரும் புகைப்படங்கல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிறுவயதில் தளபதி விஜய்யுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். இதனையடுத்து நீங்களா அது என ரசிகர்கள் ஆச்சரியம் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Popular TV actress shares childhood pic thalapathy Vijay, Goes Viral | தளபதி விஜய்யுடன் இருக்கும் தனது சிறுவயது ஃபோட்டோ பகிர்ந்த சீரியல் �

People looking for online information on Hima Bindhu, Vijay will find this news story useful.