''சினிமா உங்க PRODUCT-னா, தியேட்டர் எங்க PRODUCT.. ஒத்து போகலன்னா OTT-க்கே போங்க.!" - தியேட்டர் ஓனர் பதில்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் பாரதிராஜா அண்மையில் கொடுத்த பிரஸ் மீட்டை அடுத்து, அதுகுறித்து பிரபல தியேட்டர் உரிமையாளர் கருத்து தெரிவித்துள்ளார். 

நேற்று தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் அலுவலகத்தை திறந்த இயக்குநர் பாரதிராஜா, இதை தொடர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது திரையரங்கங்கள், தயாரிப்பாளர் தரப்பில் இருந்து வைக்கப்படும் கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும். எங்கள் பொருளை OTT-ல் விற்பது எங்களின் உரிமை'' என அவர் தெரிவித்தார். 

இதையடுத்து சென்னையில் அமைந்துள்ள பிரபல வெற்றி தியேட்டர் உரிமையாளர் ராகேஷ் கவுதமன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ''ஒரு படம் தயாரிப்பாளரின் பொருள் என்றால், தியேட்டர் எங்களின் பொருள். OTT-ல் நல்ல லாபம் இருக்கிறதென்றால், எதற்கு காத்திருக்கிறீர்கள். அதிலே படங்களை வெளியிட்ட லாபம் பார்க்க வேண்டியது தானே.?'' என அவர் பதிவிட்டுள்ளார். 

 

தொடர்புடைய இணைப்புகள்

பாரதிராஜாவுக்கு தியேட்டர் ஓனர் பதில் | Popular theatre owner opens on recent pressmeet of bharathiraja

People looking for online information on Bharathiraja, Producers vs Theatres, Rakesh Gowthaman, Vetri Theatre will find this news story useful.