நாட்டையே உலுக்கிய ஒரு வழக்கு என்றால் அது நிர்பயா வழக்கு தான். நிர்பயா என்ற இளம்பெண் தனது ஆண் நண்பருடன் வெளியில் சென்ற போது, கொடூரமாக கற்பழித்து கொலைசெய்யப்பட்டார். இந்த வழக்கிற்கு 7 ஆண்டுகள் கழித்து தற்போது தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்று காலை 5:30 மணிக்கு 4 பெரும் தூக்கில் இடப்பட்டனர்.
![நிர்பயா வழக்கு குறித்து பிரபல தமிழ் நடிகை சரமாரி கேள்வி Popular Tamil Actress Raises Athradi Questions In Nirbhaya Case நிர்பயா வழக்கு குறித்து பிரபல தமிழ் நடிகை சரமாரி கேள்வி Popular Tamil Actress Raises Athradi Questions In Nirbhaya Case](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/popular-tamil-actress-raises-athradi-questions-in-nirbhaya-case-home-mob-index-1.jpg)
Tags : Kushboo Sundar, Nirbhaya case