ஹிந்தி சினிமாவின் நட்சத்திர காதல் ஜோடியான அர்ஜுன் கபூர் மற்றும் மலைக்கா அராரோ திருமணம் பற்றிய கேள்விகளுக்கு நடிகர் தற்போது முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். தயாரிப்பாளர் போனி கப்பூரின் மகனான அர்ஜுன் கபூர் Ki & Ka, 2 States, Finding Fanny போன்ற பல படங்களில் ஹீரோவாக நடித்தவர். இவரும் நடிகை மலைக்காவும் காதலிக்கிறார்கள் என்ற வதந்தி பரவி வந்தது. முதலில் மறுத்த இருவரும் பின்பு உண்மையை ஒப்புக்கொண்டார்கள்.
Tags : Arjun Kapoor, Malaika Arora, Marriage, Corona, Lockdown, Covid2019