தனக்கு குழந்தை பிறந்ததை ஃபோட்டோவுடன் பகிர்ந்த பிரபலம் - ரசிகர்கள் வாழ்த்து

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்திய இசை ரசிகர்கள் மத்தியில் மிகுந்த பரீட்சையமான பெயர் பி பிராக் (B Praak). தனிப்பாடகராக ஏராளமான பாடல்களை பாடியுள்ள அவர், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும் பாடல்கள் பாடியுள்ளார்.

Popular Singer blessed with baby boy shares first pic | தனக்கு ஆண் குழந்தை பிறந்ததை ஃபோட்டோவுடன் பகிர்ந்த பிரபல பாடகர்

இந்நிலையில் இவருக்கு தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஃபோட்டோ பகிர்ந்து அறிவித்துள்ளார். இதற்காக அவர் தனது மனைவிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது, நான் கடந்த 9 மாதங்களாக உங்களை பாத்துக்கொண்டிருக்கிறேன்.தாங்க முடியாத வலி, தூங்காத இரவுகள், இதெல்லாம் யாராலும் செய்ய முடியாது. அம்மாவால் மட்டுமே முடியும் என்று உருக்கமாக தெரிவித்துள்ளார். அவருக்கு பிரபலங்கள் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Tags : B Praak

மற்ற செய்திகள்

Popular Singer blessed with baby boy shares first pic | தனக்கு ஆண் குழந்தை பிறந்ததை ஃபோட்டோவுடன் பகிர்ந்த பிரபல பாடகர்

People looking for online information on B Praak will find this news story useful.