கொரோனா நேரத்தில் 'பிக்னிக்' சென்ற சிம்பு, தனுஷ் ஹீரோயின்... வைரலாகும் புகைப்படங்கள்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தெலுங்கு சினிமாவில் 2010ஆம் ஆண்டு 'லீடர்' படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ரிச்சா கங்கோபாத்யாய். அந்த படத்தில் ராணாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன்பின்பு வெகு சீக்கிரத்தில் தமிழில் டாப் ஸ்டார்களான தனுஷ் மற்றும் சிம்புவுடன் இணைந்து நடித்தார். தமிழில் அவருக்கு பிரேக் கொடுத்த படம் என்றால் அது 'மயக்கம் என்ன' தான். தனுஷுடன் இணைந்து அவர் நடித்த அந்த கேரக்டர் அவருக்கு மிகுந்த பாராட்டுகளை பெற்று தந்தது. இந்நிலையில் தனது கல்லூரி நண்பர் ஜோ என்பவரை மணந்து அவர் வெளிநாட்டில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

கொரோனா நேரத்தில் பிக்னிக் சென்ற சிம்பு, தனுஷ் ஹீரோயின் Popular simbu dhanush heroine goes for picnic with husband during corona lockdown

People looking for online information on Corona, Covid2019, Picnic, Richa Gangopadhyay, Simbu will find this news story useful.