முதல்முறையாக குழந்தையின் முகத்தை காட்டிய சின்னத்திரை தம்பதி... வாழ்த்தும் ரசிகர்கள்...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொரோனாவால் நாளுக்கு நாள் சோக செய்திகள் அதிகரித்து வரும் அதே வேளையில் சில நல்ல செய்திகளும் மக்களை சந்தோஷப்படுத்துகிறது. அப்படி ஒரு நல்ல செய்திதான் இது. பிரபல தொலைக்காட்சி ரியல் ஜோடியான ஸ்மிர்தி கண்ணாவுக்கும், கெளதம் குப்தாவிற்கும் அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த ஜோடிக்கு பல ரசிகர்கள் இருக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

குழந்தையின் போட்டோவை வெளியிட்ட சின்னத்திரை தம்பதி Popular serial pair releases their baby photo for the fans

People looking for online information on Baby, Gautham gupta, Smritikhanna will find this news story useful.