3 வருடத்திற்கு பிறகு முடியும் அந்த ஹிட் சீரியல். ஆனா., ஓரு செம ட்விஸ்ட் இருக்கு.!! என்ன தெரியுமா.?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஹிட் அடித்த பிரபல சீரியல் முடிவடைவது குறித்து வீடியோ வெளியானது. 

விஜய் டிவியில் சூப்பர் ஹிட் அடித்த சீரியல் மௌனராகம். கடந்த மூன்று வருடங்களுக்கும் மேலாக இந்த சீரியல் ரசிகர்களை கவர்ந்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் இந்த சீரியல் குழுவிடம் இருந்து ஒரு செம தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 

இதுகுறித்து வெளியாகியுள்ள வீடியோவில், மூன்று வருடங்களாக ஒளிபரப்பாகி வந்த மௌனராகம் சீரியல், இந்த வாரத்துடன் நிறைவடைகிறதாம். இதையடுத்து மௌனராகம் சீரியலின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல், மௌனராகம் சீரியல் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. 

 

பிரபல சீரியல் முடிவடைகிறது | Popular serial mounaragam to end with this major twist

People looking for online information on Mounaragam Serial will find this news story useful.