உலகம் முழுவதும் கொரோனா நோய் பரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க கடந்த 5 மாதங்களாக கடுமையான ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வந்தது. இந்த கால கட்டத்தில் பல துக்க செய்திகளை நாம் கேள்விப்பட்டு வருகிறோம், அதனிடையே சில நல்ல செய்திகளும் வெளியாகிறது அப்படி ஒரு செய்திதான் இது.
பிரபல இளம் சீரியல் நடிகை நித்தி டெய்லர் தற்போது திருமணம் செய்துள்ளார். ஹிந்தி சீரியல் நந்தினி மூர்த்தி என்ற புகழ்பெற்ற கேரக்டரில் நடித்த அவர் தற்போது தனது கணவர் தனது கணவருடன் எடுத்த புகைப்படங்களை சமூக வலைதள வெளியிட்டு வைரலாகி வருகிறது. அவரது கணவர் பரீக்ஷித் பவா ஒரு ராணுவ வீரர் ஆவார். கொரோனாவினால் தள்ளிப்போன இவர்களது திருமணத்திற்கு ரசிகர்கள் தற்போது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Tags : Niti Taylor, Marriage