பல வெற்றி படங்களின் தாயாரிப்பாளருக்கு, கொரோனா உறுதியானது... அதிர்ச்சியில் திரையுலகம்...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல தயாரிப்பாளருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இரு தினங்களுக்கு முன்பு அவரது இரு மகள்களுக்கும் கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதியாந நிலையில் இந்தச் செய்தி வெளியாகியுள்ளது. ஹாப்பி நியூ இயர், சென்னை எக்ஸ்பிரஸ் போன்ற பல வெற்றிப்படங்களை தயாரித்தவர் கரீம் மொரானி. இவரின் மூத்த மகளான ஷாசா சில வாரங்களுக்கு முன்பு மும்பையில் இருந்து ஸ்ரீலங்கா சென்று வந்துள்ளார். அவருக்கு எந்த அறிகுறிகளும் இல்லாத நிலையில் அவரின் இரண்டாவது மகளுக்கு நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டு உள்ளன. இதனையடுத்து மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்த போது, இருவருக்கும் நோய் தொற்று இருப்பது உறுதியானது.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

பல வெற்றி படங்களை தயாரித்த தாயாரிப்பாளருக்கு, கொரோனா உறுதியானது popular Producer Is infected with corona virus after his daughters

People looking for online information on Corona, Corona Virus, Covid19, Karim Morani, Producer, Shaza will find this news story useful.